தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி
கழகப் பொதுச்செயலாளர்
என் ஆனந்த் மற்றும் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பாலாஜி ஆலோசனைப்படி மத்திய அரசின் வக்பு சட்டத்திருத்தை எதிர்த்து ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப்குமார் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோபி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள்,நகர ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.