இந்நிகழ்ச்சியில் பனங்காட்டு மக்கள் கழகம் சேலம் மோகனவேல் நாடார், சான்றோர் இளைஞர் படை தலைவர் கழனி வீரன் நாடார் மாநில நிர்வாகிகள் குளுக்கோஸ் பழனிச்சாமி நாடார், சோளி. சந்துரு நாடார், சோமசுந்தரம் நாடார், தாமோதரன் நாடார், மாவட்டத் தலைவர் கணேசன் நாடார்,பிரவீன் நாடார் கலை நாடார்,செந்தில் நாடார், மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கொங்கு தம்பி நாடார், செந்தில் நாடார், பூபதி நாடார், பெஸ்ட் குமார் நாடார் ,சக்திவேல் நாடார் ரஞ்சித் நாடார் அருணாச்சலம் நாடார்,கேபிள் ஈஸ்வரன் நாடார், நம்பியூர் சின்னச்சாமி நாடார், கே எஸ் ஆறுமுகம் நாடார் பூவை வடிவேல் நாடார், ஜெகதீஷ் நாடார், சூர்யா நாடார், ராணா ஈஸ்வரன் நாடார், சரவண மூர்த்தி நாடார் சுந்தரம் நாடார், ரங்கசாமி நாடார், RCC பிட்டர் மணி அண்ணன் நாடார், தூத்துக்குடி திருநெல்வேலி நிர்வாகிகள் ராஜ் நாடார், சௌந்தரம் நாடார் முனீஸ்வரன், மயில் ராவணன் நாடார்,நாடார் மகளிர் அணி ஸ்ரீதேவி நாட்டாத்தி, சங்கர் கணேஷ் நாடார், காளி ராமன் நாடார், மற்றும் உறவுகள் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..
தூத்துக்குடியில் வீரகடவுள் வெங்கடேஷ் பண்ணையார் அவர்களின் 21 வது வீர வழிபாடு நாடார் மக்கள் முன்னேற்ற சங்க தலைவர் விஸ்வநாதன் நாடார் மாலை அணிவித்து மரியாதை..
September 28, 2024
0
தூத்துக்குடியில் நேற்று நாடார்களின் வீரகடவுள் வெங்கடேஷ் பண்ணையார் அவர்களின் 21 வது வீர வழிபாடு விழாவில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் அவர்கள் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் சென்று கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நாடார்களின் பாதுகாவலன் சுபாஷ் பண்ணையார் அவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் அவர்கள் இருவர்களிடம் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
Tags